பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சூடான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சூடான   பெயரடை

பொருள் : சூடான,வெப்பமான

எடுத்துக்காட்டு : சூடான தவாவில் தான் ரொட்டியை போட வேண்டும்.

ஒத்த சொற்கள் : வெப்பமான

பொருள் : நெருப்பின் சூட்டால் சமைத்த அல்லது சமைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : ராமன் சூடான சுண்டலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग की गरमी से पका या पकाया हुआ।

राम भुने चने खा रहा है।
भुना, भुना हुआ, भृष्ट

பொருள் : சூரியன் முதிலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி.

எடுத்துக்காட்டு : வசந்தகாலம் முடிந்த பிறகு காற்று வெப்பமாக வீசுகிறது

ஒத்த சொற்கள் : உஷ்ணமான, வெப்பமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें उष्णता हो।

वसंत ऋतु के समाप्त होते ही हवा गर्म होने लगती है।
अशीतल, उष्ण, गरम, गर्म, ताबदार

பொருள் : எது மிகவும் சூடாக உள்ளதோ

எடுத்துக்காட்டு : குளிர்காலத்தில் சூடான உணவு உண்பது நன்றாக இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बहुत गरम हो।

ठंडी के दिनों में गरमा गरम चाय पीने का मजा ही कुछ और होता है।
गरम गरम, गरम-गरम, गरमगरम, गरमा गरम, गरमा-गरम, गरमागरम, गर्म गर्म, गर्म-गर्म, गर्मगर्म, गर्मा गर्म, गर्मा-गर्म, गर्मागर्म

Hot enough to burn with or as if with a hissing sound.

A sizzling steak.
A sizzling spell of weather.
sizzling

பொருள் : தொட்டு அல்லது உணர்ந்து அறியும் அளவில் இருக்கும் வெப்பநிலை.

எடுத்துக்காட்டு : இந்த பால் மிகவும் சூடானது ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गरमी पैदा करने या बढ़ाने वाला।

यह कोट बहुत गर्म है।
गरम, गर्म

Having or producing a comfortable and agreeable degree of heat or imparting or maintaining heat.

A warm body.
A warm room.
A warm climate.
A warm coat.
warm

பொருள் : தொட்டு உணர்ந்து அறியும் வகையில் உள்ள வெப்பம்

எடுத்துக்காட்டு : சூடான பாத்திரத்தைத் தொட்டவுடன் கை வெந்து போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे तपाया गया हो या तपा हुआ।

तप्त बर्तन को छूते ही हाथ जल गया।
अनुतप्त, आतप्त, उत्तापित, उष्ण, गरम, गर्म, तपा, तपाया, तपित, तपु, तप्त, तापयुक्त, तापित, ताबदार, परितप्त, प्रतप्त

Made warm or hot (`het' is a dialectal variant of `heated').

A heated swimming pool.
Wiped his heated-up face with a large bandana.
He was all het up and sweaty.
heated, heated up, het, het up