అర్థం : ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைதல்.
ఉదాహరణ :
கடிதம் அனுப்பி ஒருவாரம் ஆகிவிட்டது இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு நேரத்திற்கு வந்து சேர்வது
ఉదాహరణ :
நான் அங்கே சமயத்திற்கு வந்தடைந்தேன்
పర్యాయపదాలు : வந்தடை
ఇతర భాషల్లోకి అనువాదం :