అర్థం : தலை முடியை ஒன்றாக சேர்த்து பின்னப்படும் முடிச்சு
ఉదాహరణ :
பெண்கள் பின்னலில் பூ வைக்கிறார்கள்
పర్యాయపదాలు : பின்னல், பின்னியகூந்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தலையில் உள்ள நீண்ட மயிர்த் தொகுதி
ఉదాహరణ :
கங்கை சிவனின் சடையினுள் வசித்து வருகிறாள்.
పర్యాయపదాలు : சடாமுடி
ఇతర భాషల్లోకి అనువాదం :