పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குதி అనే పదం యొక్క అర్థం.

குதி   வினைச்சொல்

అర్థం : குதிப்பதற்கு அல்லது உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு காலை உந்தி உடலை உயர்த்துதல்.

ఉదాహరణ : சியாம் சுவருக்கு அப்பால் பார்ப்பதற்காக எம்பினான்

పర్యాయపదాలు : எம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऊँचा होने के लिए एड़ी उठाकर खड़े होना।

श्याम दीवार के पार देखने के लिए उचका।
उचकना, उझकना

అర్థం : கேட்டுக்கொள்

ఉదాహరణ : எல்லையை வந்தடைவதற்கு முன்பே பந்து நான்கு தப்படி குதித்து சென்றது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी फेंकी हुई वस्तु का बीच में गिरकर ज़मीन को छूना और फिर उछलकर आगे बढ़ना।

सीमा पर पहुँचने से पहले गेंद के चार टप्पे पड़े।
टप्पा खाना, टप्पा पड़ना

అర్థం : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

ఉదాహరణ : மான் துள்ளியோடியது.

పర్యాయపదాలు : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு

అర్థం : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

ఉదాహరణ : மான் துள்ளியோடியது.

పర్యాయపదాలు : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी सतह पर से वेगपूर्वक उछलकर शरीर को किसी ओर गिराना।

बच्चे रेत पर कूद रहे हैं।
कूदना

Move forward by leaps and bounds.

The horse bounded across the meadow.
The child leapt across the puddle.
Can you jump over the fence?.
bound, jump, leap, spring

అర్థం : தைரியமில்லாமல், துன்பத்தின் காரணமாக கால்களை ஆட்டுவது

ఉదాహరణ : நோயாளி நாற்காலியின் மீது உட்கார்ந்த நிலையில்நோயாளி நாற்காலி மேல் உட்கார்ந்து - உட்கார்ந்து குதித்து கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : முன்காலால் தரையை உதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अधीरता, कष्ट आदि के कारण पैर पटकना।

रोगी कुर्सी पर बैठे-बैठे टाप रहा है।
टापना

అర్థం : திடுக்கிடும் போதும் அல்லது மிகவும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நிலையிலும் அல்லது கோபத்தின் காரணமாகவும் உடல் அல்லது உடல் பகுதிகளை அசைப்பது

ఉదాహరణ : அறையில் பாம்பைப் பார்த்து அவன் குதித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सहसा चकित होने अथवा बहुत अधिक प्रसन्न होने की दशा में या आवेग आदि के कारण शरीर या उसके अंगों का आधार पर से हिलकर कुछ ऊपर उठना।

कमरे में साँप देखकर वह उछला।
माँ को देखकर बच्चा उछलने लगा।
उछरना, उछलना

Move or jump suddenly, as if in surprise or alarm.

She startled when I walked into the room.
jump, start, startle

అర్థం : ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்.

ఉదాహరణ : திருடன் காவலாளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Move forward by leaps and bounds.

The horse bounded across the meadow.
The child leapt across the puddle.
Can you jump over the fence?.
bound, jump, leap, spring

అర్థం : திடீரென்று இடையில் வந்து விழுதல்

ఉదాహరణ : அப்பா மகனின் சண்டையில் நீ ஏன் குதித்தாய்?


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनावश्यक रूप से बीच में बोलना या हस्तक्षेप करना।

बाप बेटे की लड़ाई में तुम टाँग मत अड़ाओ।
कूद पड़ना, कूदना, टाँग अड़ाना, पड़ना

అర్థం : துள்ளி குதித்து அல்லது தாவி ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொள்வது அல்லது பிடுங்குவது

ఉదాహరణ : இங்கே பயணிகள் உயரத்திலிருந்து குதித்துக் கொண்டிருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उछल या झपटकर कोई चीज लेना या छीनना।

यहाँ उचक्के राहगीरों को उचक लेते हैं।
उचक लेना, उचकना

అర్థం : குதிரையின் கால்களால் எழும் சத்தம் ( டப் _டப் என்ற சப்தமிடுவது)

ఉదాహరణ : லாயத்தில் கட்டப்பட்ட குதிரை குதித்து கொண்டிருந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

घोड़े का पैर पटकना (टप-टप शब्द के साथ)।

अस्तबल में बँधा हुआ घोड़ा टाप रहा है।
खूँद करना, टापना

Make light, repeated taps on a surface.

He was tapping his fingers on the table impatiently.
knock, pink, rap, tap