అర్థం : கொடுக்கப்படும் ஒன்றை அல்லது முயற்சி செய்து ஒன்றை வாங்குதல்.
							ఉదాహరణ : 
							நான் இராமனிடமிருந்து நூறு ரூபாய் பெற்றேன்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी प्रकार अपने अधिकार में या हाथ में आना।
मुझे राम से सौ रुपए प्राप्त हुए।అర్థం : தனதாகக் கொள்ளுதல் அல்லது ஒன்றை அடைதல்.
							ఉదాహరణ : 
							அசோகர் கலிங்க யுத்தத்தில் வெற்றி பெற்றார்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
							ఉదాహరణ : 
							நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
							
పర్యాయపదాలు : அடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விளையாட்டில் மதிப்பெண்கள் அல்லது ஏதாவது இலட்சியத்தை பெறுவது
							ఉదాహరణ : 
							நாங்கள் இரண்டு கோல் போட்டோம்  நாங்கள் இந்த போட்டியில் பதினோரு ரன்கள் பெற்றிருக்கிறோம்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
खेल आदि में अंक या कोई लक्ष्य प्राप्त करना।
हमने दो गोल बनाए।అర్థం : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
							ఉదాహరణ : 
							மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :