అర్థం : நெருப்பின் மீது அல்லது அதற்கு முன்பு வைத்து சாதாரணமாக சூடாக்குவது
							ఉదాహరణ : 
							அம்மா அடுப்பில் ரொட்டிகள் சுட்டுக்கொண்டிருக்கிறாள்
							
పర్యాయపదాలు : சுடவை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : துப்பாக்கியினால் ஒருவர் மீது அதிகமான குண்டுகளை செலுத்தி அவரை சாகடிப்பது
							ఉదాహరణ : 
							பயங்கரவாதிகள் குற்றமற்ற சிலரை சுட்டனர்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
गोली, गोले, मशीन गन आदि से लगातार प्रहार करके बहुत से लोगों का वध करना।
आतंकवादी ने कई निर्दोषों को भून डाला।అర్థం : ஒருவரை துப்பாக்கியால் சுடுவது
							ఉదాహరణ : 
							ஒரு சிப்பாய் தன்னுடன் பணியாற்றும் தோழனையே சுட்டுக் கொன்றான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी को बंदूक आदि से गोली मारना।
एक सिपाही ने ही अपने सहकर्मी को गोली मार दी।అర్థం : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்
							ఉదాహరణ : 
							சோளக்கதிர் வாட்டப்பட்டது
							
పర్యాయపదాలు : வாட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : டன் டன் என்ற சத்தம் எழுப்புவது
							ఉదాహరణ : 
							நாட்டின் எல்லையில் எப்பொழுதும் குண்டுகள் சுடப்படுகின்றன அல்லது முழங்கப்படுகின்றன
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
Be reflected as heat, sound, or light or shock waves.
The waves reverberate as far away as the end of the building.అర్థం : கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது
							ఉదాహరణ : 
							அவள் இன்று வீட்டில் சூடான பூரிகளைப் பொரித்துக்கொண்டிருந்தாள்
							
పర్యాయపదాలు : பொரி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சுடும் வேலை இருப்பது
							ఉదాహరణ : 
							ரொட்டிகள் சுடப்பட்டுவிட்டது நீங்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :