అర్థం : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
ఉదాహరణ :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
పర్యాయపదాలు : ஈடுபாடு, நாட்டம், விருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.అర్థం : ஆர்வம் ஏற்படும் நிலை
ఉదాహరణ :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
పర్యాయపదాలు : பிடித்தம், விருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.అర్థం : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
ఉదాహరణ :
சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்
పర్యాయపదాలు : ஆவல், எதிர்ப்பார்ப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
ఉదాహరణ :
அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
ఇతర భాషల్లోకి అనువాదం :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.