பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரத்தமற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரத்தமற்ற   பெயரடை

பொருள் : ஒன்றிற்காக இரத்தம் வீணாகாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் ஒரு இரத்தமில்லாத புரட்சியினை ஆரம்பித்தான்

ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें खून-खराबा न हो।

उसने एक रक्तहीन क्रांति की शुरूवात की।
रक्तहीन

Free from blood or bloodshed.

Bloodless surgery.
A bloodless coup.
bloodless

பொருள் : ஒன்றில் இரத்தம் இல்லாத

எடுத்துக்காட்டு : உயிர் வெளியேறிய பின்பு இந்த இரத்தம் இல்லாத உடலை எரித்தோ அல்லது புதைத்தோ கொடுக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, குரிதியில்லாத, குருதியற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें रक्त न हो।

प्राण निकलने के बाद इस अरक्त शरीर को जला या दफ़ना दिया जाता है।
अरक्त, अलोहित, रक्तरहित, रक्तशून्य

Destitute of blood or apparently so.

The bloodless carcass of my Hector sold.
bloodless, exsanguine, exsanguinous

பொருள் : இரத்தம் இல்லாதத் தன்மை. 568546

எடுத்துக்காட்டு : இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்

ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, இரத்தம்அற்ற, இரத்தம்இல்லாத, உதிரமற்ற, உதிரமில்லாத, உதிரம்அற்ற, உதிரம்இல்லாத, குருதிஅற்ற, குருதிஇல்லாத, குருதியற்ற, குருதியில்லாத, ரத்தமற்ற, ரத்தமில்லாத, ரத்தம்அற்ற, ரத்தம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें रुधिर न हो या रुधिर की कमी हो।

अस्पताल में एक रक्तहीन व्यक्ति को रक्त की आवश्यकता है।
रक्तहीन, रुधिरहीन

Free from blood or bloodshed.

Bloodless surgery.
A bloodless coup.
bloodless

பொருள் : இரத்தத்தின் விதமான சிவப்பு இல்லாத

எடுத்துக்காட்டு : நோயினால் அவனுடைய உடல் இரத்தமில்லாத நிறத்தில் காணப்பட்டது

ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, குருதியற்ற, குருதியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो लहू की तरह लाल न हो।

रोग से उसका शरीर अरक्त वर्ण का हो गया है।
अरक्त, अलोहित

Anemic looking from illness or emotion.

A face turned ashen.
The invalid's blanched cheeks.
Tried to speak with bloodless lips.
A face livid with shock.
Lips...livid with the hue of death.
Lips white with terror.
A face white with rage.
ashen, blanched, bloodless, livid, white