பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஹோலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஹோலி   பெயர்ச்சொல்

பொருள் : பங்குனி மாத பௌர்ணமி அன்று தீ மூட்டிக் கொண்டாடப்படும் மேலும் அடுத்தநாள் ஒருவர் மற்றொருவர் மேல் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை

எடுத்துக்காட்டு : இந்தியாவில் ஹோலி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिंदुओं का एक प्रसिद्ध त्योहार जिसमें फाल्गुन की पूर्णिमा की रात को आग जलाते हैं तथा दूसरे दिन एक-दूसरे पर रंग, अबीर, आदि छिड़कते हैं।

भारत में होली धूमधाम से मनाई जाती है।
फगुआ, होरी, होलिकोत्सव, होली

A day or period of time set aside for feasting and celebration.

festival

பொருள் : மாசி - பங்குனியில் அல்லது ஹோலியின் சமயத்தில் பாடப்படும் ஒரு வகைப் பாட்டு

எடுத்துக்காட்டு : ஹோலியன்று மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ஹோலிப்பாட்டு பாடுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का गीत जो माघ-फागुन में या होली के अवसर पर गाया जाता है।

फगुआ के दिन लोग बड़े ही उमंग के साथ होली गाते हैं।
फगुआ, फाग, होरी, होली

A short musical composition with words.

A successful musical must have at least three good songs.
song, vocal

பொருள் : ஹோலியில் ஒரு நாள் எரிக்கப்படும் மரத்துண்டுகளின் குவியல்

எடுத்துக்காட்டு : ஹோலி எரிப்பதற்காக கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக கூடியிருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ियों आदि का ढेर जो होली के एक दिन पहले जलाया जाता है।

होली जलाने के लिए गाँव के सभी लोग एकत्रित हो गए।
होलिका, होली

A large outdoor fire that is lighted as a signal or in celebration.

balefire, bonfire