பொருள் : ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்நிறக் கல்
எடுத்துக்காட்டு :
வைரத்தின் விலை மிகுந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A transparent piece of diamond that has been cut and polished and is valued as a precious gem.
diamondபொருள் : ஏதாவது ஒரு பொருளின் உள்ளேயுள்ள அடிப்படை தத்துவம் அல்லது பகுதி
எடுத்துக்காட்டு :
சில தாவரங்களின் வேர் அதன் வைரமாக காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any substance possessing to a high degree the predominant properties of a plant or drug or other natural product from which it is extracted.
essence