பொருள் : ஒரு இடத்தில் வேலை செய்யும்போது சில சமயம் தற்காலிகமாக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதுநிரந்தரமில்லாத முறையில் ஒரு இடத்தில் வேலை செய்வது மற்றும் அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
கஜா விடுமுறையில் போன காரணத்தால் தீபக் அவனுடைய வேலையை செய்தான்
ஒத்த சொற்கள் : வேலைபார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* अस्थाई रूप से किसी की जगह पर काम करना और उसके उत्तरदायित्वों को निभाना।
गजा के छुट्टी पर जाने के कारण दीपक उसका भी काम करेगा।Help out by taking someone's place and temporarily assuming his responsibilities.
She is covering for our secretary who is ill this week.பொருள் : சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையை செய்வது
எடுத்துக்காட்டு :
மோகன் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : வேலைபார், வேலைப்பண்ணு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தன்னுடைய வாழ்க்கை ஏற்றத்துக்கு பாடுபடு
எடுத்துக்காட்டு :
அவன் தன் வருமானத்தைப் பெருக்க அயராது வேலை செய்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम में लगे रहना।
राजीव आगे बढ़ने के लिए दिन-रात परिश्रम करता है।Exert oneself by doing mental or physical work for a purpose or out of necessity.
I will work hard to improve my grades.