பொருள் : எந்த ஒரு வழியும் அற்றவன்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு வேறுவழியில்லாத காரணத்தால் கூலி வேலைக்குச் சென்றான்.
ஒத்த சொற்கள் : வேறுவழியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்த ஒரு வழியும் அற்ற
எடுத்துக்காட்டு :
ரமேஷுக்கு வேறுவழியில்லாத காரணத்தால் இந்த அலுவலகத்திலேயே வேலை செய்து வருகிறான்.