பொருள் : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.
எடுத்துக்காட்டு :
அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : வெள்ளரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இதன் பழம் சாப்பிடப்படும் வெள்ளரிக்காய் ஜாதியின் செடி
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலில் வெள்ளரிக்காயின் மீது கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ककड़ी की जाति की एक बेल जिसके फल खाए जाते हैं।
किसान खेत के खीरे पर किटाणु नाशक दवाओं का छिड़काव कर रहा है।A melon vine of the genus Cucumis. Cultivated from earliest times for its cylindrical green fruit.
cucumber, cucumber vine, cucumis sativusபொருள் : நீளமான பழம் இருக்கும் ஒரு செடி
எடுத்துக்காட்டு :
மணற்பாங்கான மணலில் வெள்ளரி நன்றாக பயிர் செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any plant of the family Cucurbitaceae.
cucurbitபொருள் : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்
எடுத்துக்காட்டு :
வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்
ஒத்த சொற்கள் : வெள்ளரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक लंबा, पतला फल जो बेल पर लगता है।
गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।