பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெண்மையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெண்மையான   பெயரடை

பொருள் : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.

எடுத்துக்காட்டு : பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்

ஒத்த சொற்கள் : வெள்ளையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।

ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।
अवदात, गोरा, गोरा चिट्टा, गोरा-चिट्टा, गोराचिट्टा, श्वेत

(used of hair or skin) pale or light-colored.

A fair complexion.
fair, fairish

பொருள் : வெள்ளை நிறம்.

எடுத்துக்காட்டு : அவன் வெண்மையான உடைகளை அணிகிறான்

ஒத்த சொற்கள் : வெள்ளையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : நிறமற்ற, வெண்மையான

எடுத்துக்காட்டு : விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.

ஒத்த சொற்கள் : நிறமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना रंगा हुआ।

विधवाएँ सादे कपड़े पहनती हैं।
अनराता, सादा

Lacking patterns especially in color.

plain, unpatterned

பொருள் : வெண்மையாக உள்ள (முடி )

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்

ஒத்த சொற்கள் : வெளுத்த, வெள்ளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सफेद हो गया हो (बाल)।

वह अपने पके बालों को काला करवाना चाहता है।
पका

Showing characteristics of age, especially having grey or white hair.

Whose beard with age is hoar.
Nodded his hoary head.
gray, gray-haired, gray-headed, grey, grey-haired, grey-headed, grizzly, hoar, hoary, white-haired