பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெட்டுக்கிளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெட்டுக்கிளி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை பூச்சி

எடுத்துக்காட்டு : வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது

ஒத்த சொற்கள் : இலைக்கிளி, தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का कीड़ा।

कपटा धान की फसल को हानि पहुँचाता है।
कपटा

பொருள் : ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி

எடுத்துக்காட்டு : பல்லி வெட்டுக்கிளியை தன்னுடைய குறியாக உருவாக்கியது

ஒத்த சொற்கள் : தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का छोटा काला फतिंगा।

छिपकली ने टिड्डे को अपना निशाना बनाया।
टिड्डा, पतय

Leaping insect. Male makes chirping noises by rubbing the forewings together.

cricket

பொருள் : புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும் நீண்ட மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்புநிறத்தை உடையதும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.

எடுத்துக்காட்டு : வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எதிரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मादा टिड्डा जो दल बनाकर उड़ती हैं और फसलों आदि को चौपट कर देती हैं।

टिड्डियाँ किसानों के शत्रु हैं।
अष्टपद, अष्टपाद, टिट्टिभ, टिड्डी, टीडी, शिरि

Migratory grasshoppers of warm regions having short antennae.

locust