பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வீரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வீரமான   பெயரடை

பொருள் : பயன் இல்லாத தன்மை

எடுத்துக்காட்டு : தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது

ஒத்த சொற்கள் : தைரியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : இந்தியாவில் வீரமான வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுகின்றனர்

ஒத்த சொற்கள் : பேராண்மையுள்ள, வீரமுடைய, வீரமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान तक देने को तैयार रहने वाला या जान की बाजी तक लगाने वाला।

भारत के जाँबाज सैनिक परेड कर रहे हैं।
जाँबाज, जाँबाज़

பொருள் : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.

எடுத்துக்காட்டு : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்

ஒத்த சொற்கள் : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहस रखनेवाला या जिसमें साहस हो।

साहसी व्यक्ति अपने साहस द्वारा बड़े से बड़ा काम कर दिखाता है।
अमनैक, दिलचला, दिलवाला, दिलावर, दिलेर, धौंताल, प्रगल्भ, बहादुर, साहसी, हिम्मती, हृदयिक, हृदयी

பொருள் : மிக அதிக வீரத்துடன் இருப்பது

எடுத்துக்காட்டு : இராவணன் ஒரு வீரமான அரசனாக இருந்தான்

ஒத்த சொற்கள் : ஆண்மைமிக்க, ஆண்மையான, துணிவான, துணிவுள்ள, வீரதீரமான, வீரமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका बहुत अधिक प्रताप हो।

रावण एक प्रतापी राजा था।
प्रतापशाली, प्रतापी, बरबंड, विक्रांत, विक्रान्त

பொருள் : வீரமான

எடுத்துக்காட்டு : மோகன் மிகவும் வீரமான சிறுவன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुचित या आवश्यकता से अधिक साहस करनेवाला।

मोहन बहुत दुस्साहसी बालक है।
ढीठ, दुःसाहसी, दुस्साहसी

Characterized by a lightly pert and exuberant quality.

A certain irreverent gaiety and ease of manner.
impertinent, irreverent, pert, saucy