பொருள் : வீட்டினுடைய அல்லது வீடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
வீடுசம்பந்தப்பட்ட வேலையால் எனக்கு எப்பொழுதுமே படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை
ஒத்த சொற்கள் : வீடுசம்பந்தப்பட்ட, வீடுதொடர்பான, வீட்டுதொடர்புடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर का या घर से संबंधित।
घरेलू कामकाज से कभी फुर्सत ही नहीं मिलती कि मैं कुछ पढ़ सकूँ।