பொருள் : காற்றின் சர்சர் என்ற சத்தம்
எடுத்துக்காட்டு :
இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : அடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காற்றிற்காக விசிறி அல்லது மற்றப் பொருட்களை அசைப்பது
எடுத்துக்காட்டு :
அதிக வெயிலின் காரணமாக அவன் தொடர்ந்து விசிறியை விசிறிக் கொண்டே இருக்கிறான்
ஒத்த சொற்கள் : விசிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :