பொருள் : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்
எடுத்துக்காட்டு :
சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன
ஒத்த சொற்கள் : அறிவில்லாத, முட்டாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அறிவில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை
ஒத்த சொற்கள் : அறிவற்ற, அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking sense or discretion.
His rattlebrained crackpot ideas.