பொருள் : பயிரிட்டால் விளையக்கூடிய வளம் நிறைந்த நிலம்
எடுத்துக்காட்டு :
இந்தியாவின் மலைப்பகுதியில் விளைநிலம் குறைவாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : உற்பத்திநிலம், சாகுபடிநிலம், மகசூல்நிலம், வெள்ளாமைநிலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :