பொருள் : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு
எடுத்துக்காட்டு :
அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை
ஒத்த சொற்கள் : கருத்து, தெளிவு, விரிவாக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பேச்சிலோ அல்லது எழுத்திலோ ஒன்றைத் தெளிவுபடுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு
எடுத்துக்காட்டு :
ஆராய்ச்சியாளரின் விளக்கத்தைக் கேட்டு அனைவரும் மனநிறைவடைந்தனர்
ஒத்த சொற்கள் : எடுத்துரைத்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छी तरह समझकर कोई बात कहने की क्रिया।
आविष्कारक का प्रतिपादन सुनकर सभी संतुष्ट हो गए।Proof by a process of argument or a series of proposition proving an asserted conclusion.
demonstration, monstranceபொருள் : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுபடுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு.
எடுத்துக்காட்டு :
குருஜி சத்தியத்தின் விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A concise explanation of the meaning of a word or phrase or symbol.
definitionபொருள் : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.
எடுத்துக்காட்டு :
அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது
ஒத்த சொற்கள் : அரும்பதவுரை, தெளிவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணனை, வர்ணிப்பு, விரிவுரை, விளக்கவுரை, விவரணம், விவரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।
संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..
explicationபொருள் : ஒரு கருத்தில் உள்ள சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்
எடுத்துக்காட்டு :
மந்திரியின் விளக்கங்களுக்குப் பின்பு எதிர்கட்சி தலைவர் அமைதியாகச் சென்றார்
ஒத்த சொற்கள் : தெளிவாக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो बात स्पष्ट होने से रह गई हो, उसे इस प्रकार स्पष्ट करने की क्रिया कि औरों का भ्रम दूर हो जाए।
मंत्रीजी के स्पष्टीकरण के पश्चात् विपक्षी नेता चुप हो गए।An interpretation that removes obstacles to understanding.
The professor's clarification helped her to understand the textbook.