பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விலாஎலும்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விலாஎலும்பு   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் மார்ப்புக்கூட்டின் பக்க எலும்பு.

எடுத்துக்காட்டு : அவன் விலாஎலும்பு தெரியும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य, पशु आदि की छाती के पंजर में की आड़ी और कुछ गोलाकार हड्डी।

वह इतना दुबला है कि उसकी पसलियाँ दिखाई दे रही हैं।
पँसुली, पर्शुका, पसली, पाँसुरी, पार्श्व, पार्श्वास्थि

Any of the 12 pairs of curved arches of bone extending from the spine to or toward the sternum in humans (and similar bones in most vertebrates).

costa, rib

பொருள் : தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப்பகுதி

எடுத்துக்காட்டு : மனிதனின் முதுகு தண்டுவடத்தில் 33 விலாயெலும்புகள் உள்ளன

ஒத்த சொற்கள் : விலாயெலும்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेरुदंड की हड्डियों में से प्रत्येक।

मनुष्य के मेरुदंड में तैंतीस कशेरुक हैं।
कशेरु, कशेरुक, कशेरुका

One of the bony segments of the spinal column.

vertebra