உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு.
எடுத்துக்காட்டு : அவன் எந்த வேலையையும் விருப்பமாக செய்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
अपनी इच्छा या मर्जी से।
In a willing manner.
பொருள் : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
எடுத்துக்காட்டு : அவன் விருப்பமாக வேட்டையாடுகிறான்
ஒத்த சொற்கள் : ஆசையாக, ஆவலாக, நாட்டமாக, வாஞ்சையாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
शौक के कारण।
நிறுவு