பொருள் : நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டிற்கு வருகை தருபவர்.
எடுத்துக்காட்டு :
எங்கள் வீட்டிற்கு இன்று விருந்தாளி வந்தார்கள்
ஒத்த சொற்கள் : விருந்தினர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बिना पहले से तिथि, समय आदि की सूचना दिए हुए घर में अचानक या बताकर आ पहुँचने वाला कोई प्रिय अथवा सत्कार योग्य व्यक्ति।
अतिथियों का सम्मान करना हमारा कर्तव्य है क्योंकि अतिथि देवतुल्य होते हैं।பொருள் : ஏதாவது ஒரு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள்
எடுத்துக்காட்டு :
அனைத்து விருந்தினரும் சாப்பிட்ட பின்பே செல்ல வேண்டும்
ஒத்த சொற்கள் : விருந்தினர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे किसी समारोह में हिस्सा लेने के लिए बुलाया गया हो।
सभी आमंत्रित भोजन करने के बाद चले गये।