பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விடுவித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விடுவித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : விடுவிக்கும் அல்லது அகற்றும் செயல்

எடுத்துக்காட்டு : அனுமான் தன்னுடைய பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறான்

ஒத்த சொற்கள் : விலக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूर करने या हटाने की क्रिया।

हनुमानजी अपने भक्तों के संकट का मोचन करते हैं।
अवमोचन, उन्मोचन, मोचन

The act of liberating someone or something.

freeing, liberation, release

பொருள் : ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்

எடுத்துக்காட்டு : வட்டிக்காரன் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றுதல் கடினம்.

ஒத்த சொற்கள் : காப்பாற்றுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऋण से मुक्ति।

साहूकार के ऋण से हमारा उद्धार इस जनम में नहीं हो सकता।
उद्धार

பொருள் : கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்

எடுத்துக்காட்டு : கவலையில் இருந்து காப்பாற்றுதல் கடவுளின் வேலை என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.

ஒத்த சொற்கள் : காப்பாற்றுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कष्ट या विपत्ति आदि से बचाने या छुड़ाने की क्रिया।

इस शाप से उद्धार का कोई तो उपाय होगा ही।
उद्धार, उबार, तारण, निस्तार

Recovery or preservation from loss or danger.

Work is the deliverance of mankind.
A surgeon's job is the saving of lives.
deliverance, delivery, rescue, saving