பொருள் : பதின்பருவத்தில் உள்ள இளைஞன்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய இளமைப்பருவத்தை போதைப்பழக்கத்திலேயே கழித்தான்
ஒத்த சொற்கள் : இளமைப்பருவம், இளம்பிராயம், யவனப்பருவம், விடலைப்பருவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The time of life between childhood and maturity.
youth