உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : காலணியின் மேற்பகுதி
எடுத்துக்காட்டு : மழையில் நனைந்தால் காலணியின் வார் பிய்ந்துவிட்டது.
ஒத்த சொற்கள் : காலணியின் மேற்பகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जूते का अगला भाग, जिसमें उँगलियाँ ढकी रहती हैं।
பொருள் : இடுப்பில் கட்டும் தோலிலான அகலமான நாடா
எடுத்துக்காட்டு : அவன் ஒரு பழைய பெல்ட் அணிந்திருந்தான்
ஒத்த சொற்கள் : பெல்ட்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
कमर में बाँधने का चमड़े आदि का बना चौड़ा तसमा।
A band to tie or buckle around the body (usually at the waist).
பொருள் : அந்த செக்கடியின் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மரத் துண்டு
எடுத்துக்காட்டு : இந்த செக்கடியின் வார் அறுந்துவிட்டது
वह लकड़ी जो कोल्हू की कमर में बँधी होती है।
பொருள் : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு : அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்
ஒத்த சொற்கள் : ஊற்று
ढलकाने का काम दूसरे से करवाना।
நிறுவு