பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாயு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாயு   பெயர்ச்சொல்

பொருள் : தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை

எடுத்துக்காட்டு : வாயுவை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் முதலியவை உருவாக்கப்படுகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वाष्पशील और ज्वलनशील हाइड्रोकार्बन का मिश्रण।

गैस को परिष्कृत करके पेट्रोल,डीजल आदि बनाए जाते हैं।
गैस, गैसोलीन

A volatile flammable mixture of hydrocarbons (hexane and heptane and octane etc.) derived from petroleum. Used mainly as a fuel in internal-combustion engines.

gas, gasolene, gasoline, petrol

பொருள் : வயிற்றினுள் இருக்கும் காற்று

எடுத்துக்காட்டு : வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வருகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पाचन संस्थान में अपच के कारण बनने वाली वायु।

पेट में अधिक अम्लता के कारण गैस बन जाती है।
गैस

A state of excessive gas in the alimentary canal.

flatulence, flatulency, gas

பொருள் : திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்

எடுத்துக்காட்டு : போபால் விஷ வாயு விபத்தில் பலர் உயிரிழந்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्रव्य की वह आकारहीन अवस्था जिसका घनत्व सबसे कम हो।

वायु गैसों का मिश्रण है।
गैस