பொருள் : மழைத்துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவு.
எடுத்துக்காட்டு :
மழை பெய்த பின் வானத்தில் வானவில் அழகாகத் தோன்றும்
ஒத்த சொற்கள் : இந்திரதனுக, இந்திரதனுஷ், இந்திரவில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सात रंगों का वह अर्द्धवृत्त जो वर्षाकाल में आकाश में सूर्य के सामने की दिशा में दिखाई देता है।
वर्षा काल में इंद्रधनुष आकाश की ख़ूबसूरती में चार चाँद लगा देता है।An arc of colored light in the sky caused by refraction of the sun's rays by rain.
rainbow