பொருள் : உறுதி, வாக்குத்தத்தம், வாக்குறுதி
எடுத்துக்காட்டு :
வாக்குறுதியை மீறினால் தண்டனை வழங்கப்படும்.
ஒத்த சொற்கள் : உறுதி, வாக்குத்தத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.
எடுத்துக்காட்டு :
தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்
ஒத்த சொற்கள் : வாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.
promiseபொருள் : ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாக கூறி அளிக்கும் உறுதி.
எடுத்துக்காட்டு :
பீஷ்மர் வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியத்தை கடைப்பிடிக்க வாக்குறுதி அளித்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.
promise