பொருள் : பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்
ஒத்த சொற்கள் : திக்அற்ற, திக்இல்லாத, திக்கற்ற, திக்கில்லாத, வழிஅற்ற, வழிஇல்லாத, வழியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :