பொருள் : நேர்வழியில் செல்லாமலிருப்பது
எடுத்துக்காட்டு :
திக்கற்றக் குழந்தைகளுக்கு சரியான வழிக்காட்டல் தேவைப்படுகிறது
ஒத்த சொற்கள் : கதியற்ற, திக்கற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सही दिशा में नहीं जा रहा हो।
दिग्भ्रमित बच्चों को सही मार्गदर्शन की आवश्यकता होती है।பொருள் : பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்
ஒத்த சொற்கள் : திக்அற்ற, திக்இல்லாத, திக்கற்ற, திக்கில்லாத, வழிஅற்ற, வழிஇல்லாத, வழியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :