பொருள் : அதிகமாக வளர்ச்சியடையாத
எடுத்துக்காட்டு :
முற்றிப்போகாத நோய்க்கான சிகிச்சை குறைந்த காலமேயாகும்
ஒத்த சொற்கள் : முற்றிப்போகாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வளர்ச்சியடையாத,முழுமையடையாத,வளராத
எடுத்துக்காட்டு :
வளர்ச்சியடையாத மனிதன் வளர்ந்த மனிதனைச் சார்ந்துள்ளான்.
ஒத்த சொற்கள் : முழுமையடையாத, வளராத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो पूरी तरह से विकसित न हो।
अपरिपक्व व्यक्ति, परिपक्व व्यक्ति पर निर्भर रहता है।பொருள் : அதிகரிக்காத
எடுத்துக்காட்டு :
இந்த வளர்ச்சியடையாத தொழில் பயனடைகிறது
ஒத்த சொற்கள் : முன்னேறாத, முன்னேற்றமடையாத, வளர்ச்சிப்பெறாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :