பொருள் : ஒருவிளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
எடுத்துக்காட்டு :
கடவுள் வலிமையுள்ளவர் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விளைவு அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிற
எடுத்துக்காட்டு :
இது வீரியமான மருந்தாக இருக்கிறது இந்த மருந்து மிகவும் வீரியமானது
ஒத்த சொற்கள் : சக்தியுள்ள, சக்திவாய்ந்த, வலிமையான, வீரியமான