உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நான்கு பக்கமும் சூழ்தல் அல்லது வலம் வருதல்
எடுத்துக்காட்டு : ஆகாயத்தில் அடர்ந்த கருப்பு மேகங்கள் வட்டமிடுகின்றன
ஒத்த சொற்கள் : வட்டமிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
चारों ओर से घेर लेना या मंडलाकार छा जाना।
பொருள் : ஒரு பொருளின் அருகில் சுற்றி சுற்றி அலைவது
எடுத்துக்காட்டு : வண்டு மலரை இங்கும் - அங்குமாக வட்டமிடுகிறது
ஒத்த சொற்கள் : சுற்றிவா, சூழ்ந்துவா, வட்டமிடு
किसी वस्तु आदि के आस-पास चक्कर काटना।
நிறுவு