பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரவேற்பாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரவேற்பாளர்   பெயர்ச்சொல்

பொருள் : உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.

எடுத்துக்காட்டு : ஹோட்டலில் நுழையும் போதே வரவேற்பாளர் புன்னகைத்தபடியே எங்களை வரவேற்றார்

ஒத்த சொற்கள் : வரவேற்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्यालय, होटल आदि में वह कर्मचारी जिसका मुख्य कार्य दूरध्वनि का जवाब देना तथा आगंतुक का स्वागत करना होता है।

होटल में प्रवेश करते ही स्वागतकर्ता ने मुस्कुराकर हमारा स्वागत किया।
रिसेप्शनिस्ट, स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

பொருள் : வரவேற்கும் ஒரு நபர்

எடுத்துக்காட்டு : வரவேற்பாளர் மணமகளை குதிரையின் மீதிருந்து இறக்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो स्वागत या अगवानी करता है।

अगवान ने दूल्हे को घोड़ी पर से उतारा।
अगवान, अगवानी

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

பொருள் : விழாவிற்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் வாயிலின் முன் நின்று வரவேற்பவர்.

எடுத்துக்காட்டு : வரவேற்பாளர் முன்னால் சென்று சுவாமிஜியை வணங்கினார்

ஒத்த சொற்கள் : வரவேற்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी मान्य अथवा प्रिय के आने पर आगे बढ़कर सादर उसका अभिवादन करने वाला व्यक्ति।

स्वागतकर्ता ने आगे बढ़कर स्वामीजी का अभिनंदन किया।
स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer