பொருள் : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்
ஒத்த சொற்கள் : அருட்பிரசாதம், அருளாசி, ஆசி, ஆசிர்வாதம், தேவவருட்கொடை, தேவவாழ்த்து, வரப்பிரசாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஏதாவது ஒரு கடவுளுக்கு பூசை செய்வது
எடுத்துக்காட்டு :
நான் தேர்வில் வெற்றிபெற்றால் சிவராத்திரியன்று விரதம் இருப்பதாக என்னுடைய தாய் கடவுள் சிவனிடம் வரம் கேட்டாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :