பொருள் : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது
எடுத்துக்காட்டு :
அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்
ஒத்த சொற்கள் : தைலமிறக்கு, பிழி, வடிகட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை
எடுத்துக்காட்டு :
ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது
ஒத்த சொற்கள் : வடிகட்டு, வடியவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।
होली के दिन जगह-जगह भाँग छनती है।பொருள் : துளித் துளியாய் விழச்செய்வது
எடுத்துக்காட்டு :
தாய் தலையில் தேய்ப்பதற்காக உள்ளங்கையில் எண்ணையை சொட்டச் செய்தாள்
ஒத்த சொற்கள் : சொட்டச் செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :