பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வஞ்சகன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வஞ்சகன்   பெயர்ச்சொல்

பொருள் : வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்

எடுத்துக்காட்டு : வஞ்சகனின் வலையில் சிக்கி மோகினி மிகவும் வருந்தினாள்

ஒத்த சொற்கள் : நயவஞ்சகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धर्म का आडम्बर खड़ा करके स्वार्थ साधनेवाला मनुष्य।

पाखंडी के चक्कर में फँसकर मोहिनी बहुत पछताई।
आडंबरी, आडम्बरी, ढकोसलेबाज़, ढोंगी, धर्मध्वज, ध्वजिक, पाखंडी, पाखण्डी, पाषंड, पाषंडी, पाषण्ड, पाषण्डी, बगला भगत, बगला-भगत, बगुला भगत, बगुला-भगत

A person who makes deceitful pretenses.

fake, faker, fraud, imposter, impostor, pretender, pseud, pseudo, role player, sham, shammer

பொருள் : ஒருவரை நம்பச் செய்து ,தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்

எடுத்துக்காட்டு : மோகன் மிகவும் வஞ்சகன் ஆவான் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो छल और धूर्तता से दूसरों का माल ले लेता हो।

मोहन बहुत बड़ा ठग है उससे बचकर रहना।
ठग, ढास, प्रतारक, प्रवंचक, प्रवञ्चक

Someone who commits crimes for profit (especially one who obtains money by fraud or extortion).

racketeer

பொருள் : சில பொருட்கள் மூலம் சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஒருவன்

எடுத்துக்காட்டு : ஒரு மோசக்காரன் பயணிக்கு போதைப்பொருளைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய பொருட்களைக் கொள்ளையடிக்கிறான்

ஒத்த சொற்கள் : ஏமாற்றுக்காரன், திருடன், மோசக்காரன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह नशीली वस्तु जिससे ठग पथिकों को बेहोश करके उनका धन लूटते हैं।

एक ठग ने ठगमूरी से एक यात्री को बेहोश करके उसका सामान लूट लिया।
ठगमूरी

வஞ்சகன்   பெயரடை

பொருள் : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்

எடுத்துக்காட்டு : துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்

ஒத்த சொற்கள் : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्रोह करने या हानि पहुँचानेवाला।

द्रोही व्यक्तियों ने ही देश को ख़तेरे में डाला है।
द्रोही