பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வசித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வசித்தல்   வினைச்சொல்

பொருள் : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

எடுத்துக்காட்டு : இந்த கூலியாள் குடிசையில் வசிக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(जीवनयापन करने के लिए) निवास करना।

ये मज़दूर पास की झोपड़ियों में रहते हैं।
निवास करना, रहना

வசித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : வசிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : வசிப்பதற்கு இந்த இடம் நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : இருத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रहने की क्रिया।

निवास के लिए यह जगह अच्छी है।
निवास, निवासन, रहना, वास

The act of dwelling in a place.

abidance, residence, residency