பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து லாத்விய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

லாத்விய   பெயரடை

பொருள் : லாத்விய மொழிக்குரிய அல்லது லாத்விய மொழி சம்பந்தப்பட்ட

எடுத்துக்காட்டு : லாத்விய பத்திரிக்கையில் வந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது.

பொருள் : லாத்விய சம்பந்தமான அல்லது தொடர்பான

எடுத்துக்காட்டு : இங்கு லாத்விய நாட்டு கலை கற்றுத்தரப்படுகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लातविया के निवासी, वहाँ की भाषा, संस्कृति आदि से संबंधित या लातविया का।

यहाँ लातवियाई कला की प्रदशनी लगी है।
लातविआई, लातवियन, लातवियाई

Of or relating to or characteristic of Latvia or its people or language.

latvian