பொருள் : தீபாவளிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வரும் ஒரு திரயோதசி
எடுத்துக்காட்டு :
லட்சுமி பூசைக்கான கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச பதிமூன்றாம் நாளன்று உலோகத்திலான பாத்திரம் நாணயம் முதலியவை வாங்கும் பழக்கம் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कार्तिककृष्णा त्रयोदशी जो दिवाली के एक या दो दिन पहले होती है।
धनतेरस के दिन धातु के बने बर्तन, गहने, सिक्के आदि खरीदने का प्रचलन है।A day or period of time set aside for feasting and celebration.
festival