பொருள் : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்
எடுத்துக்காட்டு :
கமலா தன் தந்தையின் வைத்தியத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்தாள்.
ஒத்த சொற்கள் : இந்திய ரூபாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भारत में चलने वाली मुद्रा।
भारतीय रुपयों में गाँधीजी की फोटो है।பொருள் : பதினாறு அணாக்களைக் கொண்ட ஒரு பழங்கால இந்திய நாணயம்
எடுத்துக்காட்டு :
தாத்தாவிடம் பல பழங்கால ரூபாய்நோட்டுக்கள் இருக்கின்றன.
ஒத்த சொற்கள் : ரூபாய்நோட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ரூபாய்
எடுத்துக்காட்டு :
ரூபாயின் மதிப்பு நாளிற்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :