பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ருசியுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ருசியுள்ள   பெயரடை

பொருள் : சுவையுள்ள

எடுத்துக்காட்டு : சபரி ராம்ஜிக்கு சுவையான இலந்தைப்பழம் சாப்பிடக் கொடுத்தான்

ஒத்த சொற்கள் : சுவையான, சுவையுள்ள, ருசியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चखा या स्वाद लिया हुआ।

सबरी ने रामजी को आस्वादित बेर ही खिलाया था।
आस्वादित, चखा, चखा हुआ

பொருள் : உணவுப் பொருள்கள் முதலியன கொண்டிருப்பதும் நாவினால் உணரப்படுவதுமான தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் வீட்டில் சுவையுள்ள உணவுகளை சமைக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : சுவையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें स्वाद हो या जो स्वाद से भरा हुआ हो।

कुछ रासायनिक तत्व स्वादयुक्त एवं कुछ स्वादहीन होते हैं।
स्वादपूर्ण, स्वादयुक्त

Having or showing or conforming to good taste.

tasteful

பொருள் : சுவையாக இருக்கும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : இவைகளை பார்த்ததுமே சுவையான உணவாக தோன்றவில்லை

ஒத்த சொற்கள் : சுவையான, சுவையுள்ள, ருசியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आस्वादन करने या चखने या स्वाद लेने योग्य।

ये खाद्य तो देखकर ही आस्वादनीय नहीं लगते।
आस्वादनीय