பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து யாசகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

யாசகம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏழ்மை நிலையில் சிலவற்றை வாங்கும் செயல்

எடுத்துக்காட்டு : பிச்சை எடுப்பதே சில மக்களுக்கு தொழிலாகும்

ஒத்த சொற்கள் : பிச்சை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीनतापूर्वक कुछ माँगने की क्रिया।

यहाँ भिक्षा कुछ लोगों के लिए पेशा है।
भिक्षा, भीख

A solicitation for money or food (especially in the street by an apparently penniless person).

beggary, begging, mendicancy

பொருள் : பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் பிச்சைத்தொழில் மூலமாக தன் குடும்பத்தை நடத்துகிறான்

ஒத்த சொற்கள் : பிச்சைத்தொழில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भीख माँगकर जीविका चलाने की क्रिया।

वह भिक्षावृत्ति द्वारा अपने परिवार का पालन-पोषण करता है।
भिक्षावृत्ति, भिखमंगी, याचकता