பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மொக்கணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மொக்கணி   பெயர்ச்சொல்

பொருள் : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

எடுத்துக்காட்டு : குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்

ஒத்த சொற்கள் : கடிவாளம், கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े की आँख पर बाँधा जाने वाला ढक्कन।

घुड़सवार घोड़े की अंधोटी निकाल रहा है।
अँखोड़ा, अँखौड़ा, अंधोटी

பொருள் : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கடிவாளம், கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।

तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।
अंटीतल