பொருள் : தாது உப்புகள் இல்லாத தண்ணீர் இது சோப்புடன் நுரை தரும்.
எடுத்துக்காட்டு :
மென் தண்ணீரால் துணி துவைப்பது எளிதானது
ஒத்த சொற்கள் : நல்லதண்ணீர், மென்ணீர், மென்தண்ணீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Water that is not hard (does not contain mineral salts that interfere with the formation of lather with soap).
soft water