பொருள் : ஆதிக்கம் செலுத்துகின்ற நிலை
எடுத்துக்காட்டு :
சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முழு ஆதிக்கம் இருந்தது.
ஒத்த சொற்கள் : முழு ஆதிக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अधिपति होने की अवस्था या भाव।
पहले भारत पर विदेशियों का आधिपत्य था।