பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முரண்பாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முரண்பாடு   பெயர்ச்சொல்

பொருள் : சரியில்லாமல் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்

ஒத்த சொற்கள் : தொடர்பின்மை, பொருத்தமின்மை, மாறுபாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असंगत होने की अवस्था या भाव।

कार्य के दौरान आनेवाली विसंगतियों को दूर करके कार्य में तेज़ी लाई जा सकती है।
अनुपत्ति, असंगतता, असंगति, असङ्गतता, असङ्गति, आसंगत्य, आसञ्गत्य, विषमता, विसंगतता, विसंगति, विसङ्गतता, विसङ्गति, वैषम्य

The quality of disagreeing. Being unsuitable and inappropriate.

incongruity, incongruousness

பொருள் : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை

எடுத்துக்காட்டு : மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மாறுபாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतिकूल होने की अवस्था या भाव।

प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।
अननुकूलता, प्रतिकूलता, प्रतिकूलत्व, विपरीतता, विरुद्धता, वैपरीत्य

The quality of not being encouraging or indicative of success.

unfavorableness, unfavourableness

பொருள் : ஒன்றுடன் அல்லது ஒருவருடன் முரண்படும் நிலை

எடுத்துக்காட்டு : மனிதர்களுக்குள் கருத்துக்கள் தெரிவிக்கும் போது சில நேரம் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो बातों में दिखाई देनेवाला विरोध।

व्यक्ति की बातों में विरोधाभास आते ही वह अविश्वसनीय बन जाता है।
विरोधाभास

Opposition between two conflicting forces or ideas.

contradiction