பொருள் : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்
எடுத்துக்காட்டு :
அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.
ஒத்த சொற்கள் : அச்சாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகையைத் தவிர கொடுக்கப்படும் முன்பணம்சொந்தக்காரன் தன்னுடைய வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகைக்கு கொடுக்கும் சமயம் வாடகையை தவிர இப்படியும் கொடுக்கும் ஓர் செல்வம்
எடுத்துக்காட்டு :
அவன் இரண்டு அறைக்காக இருபதாயிரம் அட்வான்ஸ் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் வாடகை கேட்டார்
ஒத்த சொற்கள் : அட்வான்ஸ்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Money given as security for an article acquired for temporary use.
His deposit was refunded when he returned the car.பொருள் : கடையில் தவணை முறையில் பொருள் வாங்கும் போது முழுத்தொகையில் ஒரு பகுதியாக முதலில் கட்டும் பணம்.
எடுத்துக்காட்டு :
அந்த பொருளை வாங்குவதற்கு கடைக்காரரிடம் முன்பணம் கொடுக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : முன்தொகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :